Thursday, August 8, 2013

Chandrapida reaches Ujjainy

क्रमेण च शून्यया दिवसमटव्या गत्वा परिणते रविबिम्बे, चिरप्ररूढस्य चन्दनतरोरुपरि बद्धम्, लिखितनभस्थलम्, महान्तं ध्वजं दूरत एव ददर्श।  तदभिमुखश्च किंचिदध्वानं गत्वा, जरद्द्रविडधार्मिकेणाधिष्ठितं चण्डिकालयमपश्यत्।  तं प्रविश्य, भक्तिप्रवणेन चेतसा तां प्रणनाम।  परिजनेन तत्रैव परिकल्पितं शयनीयमगाम्।  उषसि चोत्थाय, अतिरमणीयेषु प्रेदेशेषु निवसन्, अल्पैरेवाहोभिरुज्जयिनीमाजगाम ॥ 
இப்படியாக, நாள் முழுதும் சூன்யாமான காட்டு மார்கமாக, சூரியன் உச்சிக்கு வரும் வரையில் பிரயாணம் செய்தான்.  பின் தூரத்திலிருந்தே ஒரு சந்தன மரத்தின் உச்சியில் பெரிய கொடி ஒன்று கட்டியிருப்பதைப் பார்த்தான். அதை நோக்கி சற்று சென்றவுடன், வயதான ஒரு திராவிட பூசாரியால் பூசை செய்யப்பட்ட சண்டிகேஷ்வரியின் ஆலையத்தை அடைந்தான். அதில் நுழைந்து பக்தி பரவசத்துடன் வணங்கினான்.  பின் வேலைக்காரர்களால் அங்கேயே விரிக்கப்பட்ட படுக்கையில் உறங்கினான். அதிகாலையிலேயே எழுந்து, மிகவும் ரமணீயமான பிரதேசங்கள் வழியாகப் பிரயாணம் செய்து, உஜ்ஜயினியை வந்தடைந்தான். 
Going through the barren forest during the entire day and when the sun had far advanced, he saw even from afar, a ruddy and huge sky scrapping flag tied to the top of an old red sandal tree. Going some distance towards it, he saw the temple of Goddess Chandika attended upon by an ageing Dravidian priest. He then entered the temple and worshipped the Goddess with a mind filled with piety.  He lay on the bed prepared there itself by his retinue. Getting up at day break he sojourned in very lovely places on the way and reaching Ujjaini in a few days.