अपरेद्यश्च प्रभातसमय एव कैलासनामा कञ्चुकी कदाचिदनुगम्यमान:
कन्यकया, समुपसुत्य,
|
மறுநாள்
அதிகாலையில், கைலாஸா என்ற பெயருடைய வேலையாள்
ஒரு கன்னிகையுடன் அரசகுமாரனை நெருங்கி, இவ்வாறாகக் கூறினான்,
|
The next day at
dawn itself, the Chamberlian named Kailasa, accompanied by a certain maiden,
approached the Prince and said,
|
"कुमार! इयं खलु कुलूतेश्वरदुहिता
पत्रलेखाभिधाना महाराजेन पूर्व वन्दीजनेन सहानीता ; देव्या च दुहितृनिर्विशेषं
संवर्धिता।
|
“Oh prince, This is the daughter of the Kulata country, Patraleka by
name. She was brought by the king along with some captives. She has been brought up by the queen like
her very daughter.
|
குமாரனே, இவள் குலூதநாட்டு அதிபதியின் மகள், பத்திரலேகா இவள் பெயர், முன்பு மஹாராஜாவால் கைதிகளோடு கூட அழைத்துவரப்
பட்டவள். மஹாராணியால் தன் பெண்ணைப் போலவே வளர்க்கப்பட்டவள்.
|
तदियमुचिता भवतस्ताम्बूलकरङ्कवाहिनीति
कृत्वा देव्या प्रेषिता" इत्यभिधाय
जगाम । पत्रलेखा तु तत:प्रभृति छायेव राजसूनो:
पार्श्वे न मुमोच ॥
|
உனக்கு
தாம்பூல கரத்தவளாக இருப்பதற்கு மஹாராணியால் அனுப்பப்பட்டு இருக்கின்றாள். இதைக் கூறிவிட்டு அவன் சென்று விட்டான். அன்றிலிருந்து பத்திரலேகா அவன் நிழலைப் போல அவனை
விட்டு பிரியவில்லை.
|
She has now been sent to you by the queen, considering her worthy of
being you betal-bearer. After saying
this he went away. Since then,
Patralelka never left him, like his very shadow.
|
तत: कतिपयदिवसापगमे च, राजा स्वयमुत्क्षिप्तमङ्गलकलश:, सह शुकनासेन, पुण्येऽहनि, मन्त्रपूतेन वारिणा सुतमभिपिषेच।
|
அதன்
பிறகு, ஒரு நல்ல நாளில், ராஜா சுகநாசருடன்கூட, உன்னதமான மங்கல கலசத்தைத் தன்
கையிலேயே தாங்கிச்சென்று, மந்திரத்தினால் புண்ணியம் செய்யப்பட்ட நீரால், மகனுக்கு அபிஷேகம் செய்து வைத்தார்.(யுவராஜ
பட்டம் கட்டினார்)
|
After sometime
, on an auspicious day, the king accompanied by
Sukanasa and holding the auspicious jar himself, annointed his son the
Crown prince, with the waters consecrated by holy incantations.
|
अन्तरमुपगम्य सभामण्डपम्, काश्चनमयं शशीव मेरुशृङ्गं, चन्द्रापीड: सिंहासनमारुरोह ।
|
பிறகு
சபாமண்டபம் சென்று, சந்திரன் மேருமலையை ஆரோஹணிப்பது போல, சந்திராபீடன் சிம்ஹாஸனத்தில்
ஆரோஹணித்து அமர்ந்தான்.
|
Later,
chandrapida went to the court hall and ascended the golden throne, even as
the moon would, the summit of Meru.
|
आरूढस्य चास्य दिग्विजयप्रयाणशंसौ दुन्दुभिर्दघ्वान
।
|
சிம்மாசனம் ஏறிய உடன், திக்விஜயத்தை அறிவிப்பதற்கு
துந்துபிநாதங்கள் முழங்கின.
|
After he had
ascended the throne, the drum sounded soon to announce his tour of
Conquest.
|
आस्थानमण्डपाद्विनिर्गतश्चन्द्रापीड: प्रथममेव
शातक्रतवीमाशामभिप्रतस्थे । वैशम्पायनोऽपि
उपपादितप्रस्थानमङ्गलोऽस्य समीपमाजगाम ॥
|
ஆஸ்தான
மண்டபத்திலிருந்து வெளியே வந்த சந்திராபீடன், முதலில் கிழக்கு திசை நோக்கிச்
சென்றான். வைசம்பாயனனும் தனக்குண்டான
மங்கல காரியங்களை முடித்துக் கொண்டு உடன் வந்து சேர்ந்தான்.
|
Chandrapida came out of the Council chamber and started, at the outset,
towards the eastern direction, presided over by Indra. Vaisampayana too joined him after the
auspicious rituals connected with the journey had been done to him.
|
उच्चलितश्च चन्द्रापीड: प्रथमं
प्राचिम्, ततस्त्रिशङ्कुतिलकाम्, ततो वरुणलाञ्छनाम्, तत: सप्तर्षिताराशबलां दिशं
विजिग्ये ।
|
முன்னே சென்ற
சந்திராபீடன், முதலில் கிழ்க்கு திசை, அதன் பின் த்ரிசங்கு திலகம் (தெற்கு), அதன்
பிறகு வருணனால் குறிக்கப்பட்ட திக்கு (மேற்கு), அதன் பிறகு ஸப்தரிஷிகளின் திக்கு
(வடக்கு) என்று, எல்லா திக்குகளிலும் வென்றான்.
|
Chandrapida who had marched out, conquered the eastern, the southern
(adorned by Trisanku), the western (marked by Varuna) and the north (marked
by the seven sages –Ursa major) directions, one after another.
|
तत: कदाचित्, हेमकूटधाम्नां किरातानां सुवर्णपुरं
नाम निवासस्थानं जित्वा जग्राह । तत्र निजवलस्य
विश्रामहेतो: कतिपयान् दिवसानतिष्ठत् ॥
|
அதன் பிறகு,
ஏதோ ஒரு ஹேமகூடத்தினுடைய, வேடுவர்களுடைய, சுவர்ணபுரம் என்ற பெயருடைய, வாழும்
இடத்தை வென்று கைப்பற்றினான். அங்கு படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக சில நாட்கள்
நின்றான்.
|
Therefore he conquered and took possession of the city of
|