Thursday, August 8, 2013

Chandrapida's return

अथ समुद्धते सवितरि, शिलातलादुत्थाय चन्द्रपीड: प्रक्षालितमुखकमल: कृतसंध्यानमस्कृति:, गन्धर्वराजतनयामालोकयितुमाजगाम।  ददर्श च मन्दरप्रासादस्याघस्तादनङ्गसौधवेदिकायां महाश्वेतां पठय्माने सर्वमङ्गलमहीयसि महाभारते दत्तावधानां कादम्बरी च ॥
சூரியன் உதித்த போது, அந்த மரகதக் கல் இருக்கையிலிருந்து எழுந்து, சந்திராபீடன் தன் தாமரையாகிய முகத்தைக் கழுவி, சந்தியாவந்தனம் முதலியவைகளை முடித்துக் கொண்டு, கந்தர்வராஜன் புத்திரியைக் காண்பதற்குச் சென்றான்.  மரகத மாளிகையின் கீழே அலங்கரிக்கப் பட்ட மேடையில், மஹாஸ்வேதாவும் காதம்பரியும் கூட, சர்வமங்கலம் பொருந்திய மஹாபாரதம் படிக்கப் படுவத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.  
When the sun had risen, Chandrapida got up from the stone slab, washed his lotus face, performed “Sandhya vandha’ and went to see the Gandharva Princess.  He saw below the Madara palace and on the stuccoed dias in the courtyard, Mahasveta and also Kadambari, listening to the most auspicious Mahabharatha being recited. 
समुपसृत्य, स्थित्वा च कंचित्कालम्, चन्द्रपीडो जिगमिषु:, "देवि, किं ब्रवीमि? बहुभाषिणो न श्रद्दधातिलोक:। स्मर्तव्योऽस्मि परिजनकथासु" इति कादम्बरीमभिधाय, तस्याश्च प्रेमस्निग्धेन चक्षुषा मनसा च गृह्यमाण:, कन्यकान्त:पुरान्निर्गम्य, क्रमेण प्राप्य महाश्वेताश्रमम्, अच्छोदसरस्तीरे संनिविष्टेन इन्द्रायुधखुटानुसारेणैव आगतेनात्मस्कन्धावारवर्तिना जनेन प्रणंयमान:, स्वभवनं विवेश ॥
அவர்களை நெருங்கி, சிறுது நேரம் அங்கு இருந்துவிட்டு, சந்திராபீடன் செல்ல ஆசைப் பட்டு, "தேவி, என்னவென்று சொல்லுவேன்? அதிகம் பேசுபவர்களை இந்த உலகம் விரும்புவது இல்லை. என்னை ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்களாக, வேலைக்காரர்களைப் பற்றிப் பேசிம் போது" என்று கூறிவிட்டு, காதம்பரியினுடைய பிரேமை மிகுந்த கண்களிலிருந்தும் மனதிலுருந்தும் விடை பெற்று, கன்னிகைகளினுடைய அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்தான்.  முறையே மஹாஸ்வேதாவின் ஆசிரமத்தை வந்தடைந்தான்.  அச்சோத ஏறிக் கரையில் பதிந்திருந்த இந்திராயுதத்தின் குளம்படிச் சுவடுகளைப் பின்பற்றி அங்கு வந்திருந்த தன் சொந்த பரிவாரங்களின் வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான்.. 
Going to them, he stayed there for a while and being desirous of going back told Kadambari thus: “oh lady, what shall I say?  The world does not believe in talkative persons. I am fit to be remembered by you in your talks about servants,” and being captivated by her eyes and mind mellow with affection, came out of the harem of girls, and reached the hermitage of Mahasveta.  After having been saluted by his own people staying there in military camps who had gone there following the track of the hoof marks of Indrayuda, imprinted on the banks of the acchoda lake, he entered his residence.