Thursday, August 8, 2013

Introduction of Kadambari

अथ साकथयत् - "महाभाग! गान्धर्वाधिराजस्य चित्त्ररथस्य मदिरायां नामाप्सरसि प्रणयिन्यामुदपादि कादम्बरीति नाम्ना दुहितृरत्नम्। सा च मे जन्मन: प्रभृति द्वितीयमिव हृदयं, बाल मित्रम्। सा चामुनैव मदीयेन हतवृत्तान्तेन समुपजातशोका निश्चयमकार्षीत् - नाहं कथञ्चिदपि सशोकायां महाश्वेतायामात्मन: पाणिं ग्राहयिष्यामि इति।  सर्वं च तदात्मदुहितुर्निश्चलभाषितं कर्णपरंपरया चित्ररथ: स्वयमश्रुणोत्।  गच्छति काले, समुपारूढनिर्भरयौवनां  तामालोक्य, चित्ररथ: समवधार्य मदिरया "कादम्बरीमनुनेतुं त्वं शरणम्" इति संदिश्य मत्समीपं कञ्चुकिनं प्रेषितवान्।  ततो मया सखि कादम्बरि! जीवन्तीमिच्छसि चेन्माम्, तत्कुरु गुरुवचनमवितथम् इति संदिश्य कञ्चुकिना सार्धं तरलिका विसर्जिता" इति ॥  
பிறகு அவள் மீண்டும் கூறினாள், "மஹாபாஹரே, கந்தர்வராஜன் சித்திரரதனுடைய, மனைவி மதிரா என்ற பெயருடைய அப்ஸரஸ் கன்னிகைக்கு பிறந்தவளான, ‘காதம்பரீ’ என்ற பெயருடையவள் பெண்களுள் ரத்தினம்.  அவளும் நானும் பிறந்ததிலிருந்து இரண்டாவது இருதயம் போன்ற தோழி. 
அவளும் கூட என்னுடையவருடைய இறந்த கதையைக் கேள்விப் பட்டவுடன், தானும் நிச்சயமாக இவ்வாறாகக் கூறிவிட்டாள், "நானும் எப்படியாக இருந்தாலும், மஹாஸ்வேதா சோகத்திலிருப்பதால், பாணிக்கிரகணம் செய்து கொள்ள மாட்டேன்," என்று.  எல்லோருக்கும் காது வழியே எட்டிய தன் பெண்ணினுடைய நிச்சயமான சபதம், சித்திரரதனும் தானே கேட்டான்.

இப்படியாக காலம் சென்று கொண்டிருந்த போது, அவளுடைய யௌவனமானது வளர்ந்து நிறம்பி இருப்பதைக் கண்ட சித்திரரதன், மதிராவைக் கலந்தாலோசித்து, "காதம்பரியை வழிக்குக் கொண்டு வருவதற்கு, நீயே சரணம்" என்று செய்தி எழுதி வேலையாள் மூலமாக எனக்கு அனுப்பினார். 
அதற்கு நான், "தோழீ காதம்பரீ! நான் ஜீவித்திருக்க வேண்டுமென் என்று நீ ஆசைப் பட்டால், பெரியவர்களுடைய சொல் கேட்டு நடப்பாயாக," என்று செய்தி எழுதி வேலையாளிடமே கொடுத்து, கூடவே தரலிகாவையும் அனுப்பியுள்ளேன்," என்று. 
Then she told, “oh noble sir!  A gem of a daughter, by name kadambari, was born to Chitraratha, the lord of the Gandharvas and his apsaras wife, Madira. Since, my very birth, she has been my young friend, my second heart, as it were. She too, having been agonised by my wretched affair, decided firmly, “I will not, at any cost, allow anyone to marry me, as long as Mahasveta remained in distress.”  All that firm talk of his daughter, Chirtraratha himself heard of, through hearsay, passed on from one to another.

As time passed by, Chitraratha saw his daughter having attained full and fresh youth, decided after councelling with Madira and sent his chamberlian to me with the message: “You alone are our refuge in bringing Kadambari round.”  Consequently, Taralika was sent to Kadambari with the message: “Friend Kadambari, If you want me to live, obey the words of your father.”