प्रत्युषसि तूत्थाय, तस्मिन्नेव सरसि स्नात्वा, कृतनिश्चया, तत्प्रीत्या तमेव कमण्डलुमादाय, तान्येव वल्कलानि, तामेव चाक्षमालां गृहीत्वा, परित्यज्य सह परिजनेन बन्धुवर्गम्, अस्यामेव गुहायां, सह तरलिकया दीर्घशोकमनुभवन्ती चिरं वसामि" इत्यभिधाय, उन्मुक्तकण्ठमुच्चै: प्रारोदीत्
॥
|
அதி காலையில்
எழுந்து, அதே ஏறியில் குளித்து, நிச்சயத்தோடு கூட, அவனுக்கு ப்ரீதியான அவனுடைய
கமண்டலத்தையும், அவனுடைய மரவுரிகளையும், அவனுடைய ஜபமாலைகளையும் எடுத்துக்
கொண்டு, எல்லா வற்றையும் துறந்துவிட்டு, பந்து ஜனங்களையும் துறந்து விட்டு,
இதையே என் வீடாகக் கொண்டு, தரலிகாவுடன் கூட, தீராத சோகத்தையும் அனுபவித்துக்
கொண்டு, இங்கு வசிக்கிறேன்," என்று கூறிவிட்டு, நன்றாக தொண்டையை விட்டு
அழுதாள்.
|
At dawn, I got up, had my bath in the same lake, took a firm dicision,
took up the same water-vessal (of Pundarika) out of my affection for him, got
hold of the same bark garments and rosary, left my kinsmen as also my
servants and have since then been living here in this cave, along with
Taralika, undergoing an endless mental agony.” So saying, she cried bitterly amd
full-throatedly.
|
चन्द्रापीडस्तु तस्यामुपारूढगौरव:
मृदुभिरुपसान्त्वनै: संस्थाप्य्ताम्, निर्झरजलेन अञ्जलिपुटोपनीतेन
अनिच्छन्तीमपि बलात्प्रक्षालितमुखीमकारयत्।
पप्रच्छ च - "भगवति! सा तव परिचारिका वनवासव्यसनमित्रं तरलिका क गता?" इति ॥
|
சந்திராபீடனோ
அவள் மேல் உண்டான உயர்ந்த கௌரவத்தினால், மிருதுவான வார்தைகளினால் சாந்தப்
படுத்தி, கூப்பிய கைகளில் கொண்டு வர்ப்பட்ட மலைநீரினால், அவளுக்கு
இஷ்டமிலலாவிட்டாலும் கூட, பலாத்காரமாக அவளை முகம் கழுவச் செய்தான். மேலும் கேட்டான், "அவள், அந்த வேலையாள்,
வனவாசத்தில் உங்களோடு இருக்கும் தோழி, எங்கு சென்றாள்," என்று.
|
Chandrapida who had developed a great regard for her brought her to
normalcy with gentle words of consolation and forcibly made her wash her
face, much against her will, with the water of the mountain, brought in the
cup of his hands. He also asked her,
“oh, revered lady! Where has your
attendant Taralika, your friend in woe in forest-life gone?”
|