अथ परिसमापिताहारां निर्वर्तितसंध्योचिताचारां
शिलातले विस्रब्धमुपविष्टां निभृतमुपसृत्य, "भगवति! मानुषतासुलभो लघिमामां
प्रश्नकर्मणि नियोजयति । केदं वय: ! केयमाकृति:! केयमिन्द्रियाणामुपशान्ति: ! किमर्थं वा नवे वयसि व्रतग्रहणम् ? आवेदयतु भवती सर्वम्" इति सविनयमन्वयुङ्क्त ॥
|
பிறகு ஆகாரம்
முடிந்தவுடன், சந்தியா வேளையில் முடிக்க வேண்டிய ஆசாரங்களை முடித்தவுடன்,
அமைதியாக ஒரு பாரையில் அமர்ந்து, அவளைப் பார்த்து வினயத்துடன் கேட்டான்,
"அம்மயே, மனிதர்களுக்கே சுலபமாக உண்டாகும் சந்தேகத்தினால் இந்தக்
கேள்வியைக் கேட்கிறேன், கூறுங்கள், என்னே உங்கள் வயது! என்னே உங்கள் உடல் வாகு!
என்னே உங்களுடைய இந்திரியங்களைக் கட்டுப் படுத்தும் சாந்தி! எதற்காக இந்த யௌவன
வயதில் இப்படிப் பட்ட விரதம்? தாங்கள்
முழுவதுமாகக் கூறுங்கள்.
|
Then Chandrapida silently approached her who had taken her meal, finished
the observance to be performed during the evening twilight and sat on a place
of rock quietly and asked her respectfully, “oh revered lady, the levity
which is so common to humanity goads me to ply you with questions. Where is this age! Where is this personality! And where is this control of the
senses! What for is the observance of
this austerity in the prime of youth?
Kindly narrate everything.
|
अथ सा कथयितुमारेभे - ’अस्ति भारतवर्षादुत्तरेण किंपुरुषनाम्नि
वर्षे वर्षपर्वतो हेमकूटो नाम । तत्र च गन्धर्वकुलाधिपतिर्हंस:
प्रतिवसति । सच गौरीं नामाप्सरसं प्रणयिनीमकरोत्
। तयोश्च महात्मनोरहमीदृशीं शोकाय केवलमेकैवात्मजा
समुत्पन्ना । क्रमेण च कृतं मे नवयौवनेन
पदम् ॥
|
பிறகு அவள்
தன் கதை சொல்ல ஆரம்பித்தாள், "பாரத தேசத்திற்கு வடக்கே, ஹேமகூடம் என்ற
பெயருடைய மலைத் தொடருக்கு நடுவே, கிம்புருஷ என்ற பெயருடைய தேசம் இருந்தது. அங்கு கந்தர்வ குலத்தின் அதிபதி ஹம்ஸன்
என்பவன் வசித்து வந்தான். அவன் கௌரீ என்ற பெயருடைய அப்ஸரஸ் ஸ்த்ரீயை மணந்து
கொண்டார். அப்படிப் பட்ட
மஹாத்மாக்களுக்கு, இப்படியாக நான், சோகத்திற்காக, கேவலம் ஒரே பெண்ணாகப்
பிறந்தேன். காலப் போக்கில் நான், யௌவன வயதுப் பருவத்தை அடைந்தேன்.
|
Then she began to narrate: “there
in the divisional mountain Hemakuta in the country, called Kimpurusha, lying
to the north of the Bharathavarsh.
There resides the Chief of the Gandharvas, named Hamsa. He married an Apsaras lady called Gauri. To
the grief of those high souled parents was I born as their only
daughter. In course of time, fresh
youth set its foot on me.
|
अथैकदा अहमम्बया स: अच्छोदसर:
स्नातुमभ्यागमम् । अत्र च रमणीयमिदं तीरतरुतलमिति
सह सखीजनेन व्यचरम्। एकस्मिंश्च प्रदेशे, झटिति वनानिलेनोपनीतम्, अभिभूतान्यपरिमलं कुसुमगन्धमभ्यजिघ्राम्
।
|
பிறகு ஒரு சமயம், நான் தாயாரோடு கூட அச்சோத ஸரஸிற்கு நீராடுவதற்காக வந்தேன். அங்கு மிக ரம்மியமான, கரையில் வளர்ந்திருந்த மரங்களுக்கு இடையில், தோழிகளுடன் கூடச் சுற்றி வந்தேன். ஒரு பிரதேசத்தில், வனத்திலிருந்து காற்றினால் மெல்ல அடித்துக் கொண்டு வரப்பட்ட, மற்ற மலர்களின் மணங்களையெல்லாம் தோற்கடிக்கக் கூடிய், உன்னதமான நறுமணத்தை முகர்ந்தான்.
|
Once, I went to the Acchoda lake along with my mother, to take my
bath. Since the place adjoining the
bank where trees had grown, was enchanting, I roamed about with my
friend. At one particular place, I
smelt the fragrance of some flower wafted by the sylvan breeze which set at
naught all other odours.
|